கிசு கிசு

அதானியிடம் விலைபோன முன்னணி ஊடகம்

(UTV |  புதுடில்லி) – இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் கௌதம் அதானி NDTVயின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியுள்ளார் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பங்கு ஒப்பந்தத்திற்குப் பிறகு, எந்த ஒப்பந்தமும் இல்லாமல் அதானி பங்குகளை வாங்கியதாக தொலைக்காட்சி நிறுவனத்தின் அசல் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த அதானி குழுமம், அதன் நிதி உரிமையின்படி NDTV நிறுவனத்தின் 29.18 சதவீத பங்குகளை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அந்தப் பங்குகளைத் தவிர, எதிர்காலத்தில் மேலும் 26 சதவீதப் பங்குகளை வாங்க எதிர்பார்ப்பதாக அதானி குழுமம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.

Related posts

காதலர்களுக்கு காவலாக பொலிஸார்?

தயாசிறியை சூழ்ந்திருந்த பலருக்கு கொரோனா பரிசோதனை

கொரோனா பதிலடி, முத்தமிடவும் தடை