உள்நாடுமேர்வின் சில்வா CID இனால் கைது by August 18, 2022August 18, 202225 Share0 (UTV | கொழும்பு) – கடந்த 2007 இல் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மீது கல் வீசிய குற்றத்தில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.