உள்நாடு

மின்வெட்டு நேரங்கள் அதிகரிக்கப்படும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் நாட்களில் 03 மணித்தியாலங்களுக்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

மாற்று மின் உற்பத்தி நிலையங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

5 முதல் 10 வருடங்களில் எரிசக்தித் துறையை உயர்த்தும் திட்டம் ஆட்சியாளர்களிடம் இல்லை என்றும் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய நீர்மின் நிலையங்கள் போதுமானதாக இல்லை என்றும் ரஞ்சன் ஜெயலால் கூறுகிறார்.

Related posts

நிலக்கரிக்கு கேள்வி மனுக்கோரல்

MTFE SL நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஐ.தே.கட்சியின் சின்னம் தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை