உள்நாடு

காலி முகத்திட கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம்

(UTV | கொழும்பு) –  காலி முகத்துவார கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் இன்று (01) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சில நாட்களுக்கு முன்னர் காலி முகத்துவார கடற்கரையில் இளைஞர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியதுடன் பன்னிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

Related posts

 நான் மீண்டும் பிரதமராவேன் – மஹிந்த

சிறுவர் மீதான வன்முறை முறைப்பாடுகள் அதிகரிப்பு

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதம் அதிகரிப்பு