உள்நாடுஎண்ணெய் விலையில் அதிகரிப்பு by July 30, 202226 Share0 (UTV | கொழும்பு) – உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் நேற்று (29) அதிகரிப்பு காணப்பட்டது. நேற்றைய தொடக்கத்தில் ஒரு பெரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 110 டாலராக உயர்ந்தது. முன்னைய தினத்தை விட 3 டொலர் அதிகரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.