உலகம்

ஈராக் பாராளுமன்றம் எதிர்ப்பாளர்களின் கைகளில் விழுந்தது

(UTV | ஈராக்) – பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை உடைத்து நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ஈராக் பாராளுமன்றத்திற்குள் நுழைந்தனர்.

மதகுரு முக்தாதா அல் சதாரின் ஆதரவாளர்களால் பிரதமருக்கான போட்டி வேட்பாளரை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Pro-Sadr protesters storm Iraqi parliament in fortified Green Zone

Protesters break into Iraqi parliament, chant curses against Iran | The  Times of Israel

Iraqi protesters storm the parliament in Baghdad's Green Zone | Protests  News | Al Jazeera

 

Hundreds of protesters storm Iraq parliament in support of cleric Moqtada  al-Sadr | Iraq | The Guardian

Related posts

100 நாட்களுக்கு முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை

கொரோனாவுக்கு மத்தியில் ‘மோலேவ்’ புயல் – 9 பேர் பலி

  கொழும்பில் துப்பாக்கிச் சூடு ……..!! – ஒருவர் பலி