உள்நாடுநாடாளுமன்ற உறுப்பினரானார் வஜிர அபேயவர்தன by July 27, 2022July 27, 202232 Share0 (UTV | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிடமான தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அக்கட்சியின் வஜிர அபேவர்தன சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.