உலகம்

பாகிஸ்தான் இன்னொரு இலங்கையாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை – இம்ரான்

(UTV | லாஹூர்) – பாகிஸ்தானில் இலங்கை மக்கள் வீதிகளை முற்றுகையிடும் நாள் வெகு தொலைவில் இல்லை என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ஆசிப் சர்தாரி மற்றும் ஷெரீப் குடும்பத்தினர் தலைமையிலான மாஃபியா மூன்று மாதங்களில் பாகிஸ்தானை அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மண்டியிட வைத்ததாக இம்ரான் கான் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

எமது மக்கள் வீதியில் இறங்கும் போது நாம் இலங்கையிலிருந்து வெகு தொலைவில் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ரஷ்யாவை அச்சுறுத்தும் பைடன்

இடைவெளி பேணத்தவரும் பட்சத்தில் தண்டப்பணம் அறவிட தீர்மானம்

பாகிஸ்தான் நிலநடுக்கத்தில் 20 பேர் பலி