உள்நாடுவசந்த முதலிகே உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை by July 21, 202227 Share0 (UTV | கொழும்பு) – அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் வண. ரத்கரவே ஜினரதன தேரர் ஆகியோருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.