(UTV | கொழும்பு) – இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார் என பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
previous post
next post