(UTV | கொழும்பு) – புகையிரத நிலையங்களில் அச்சிடப்பட்ட பயணச் சீட்டுகளின் கையிருப்பு கடும் தட்டுப்பாடு காரணமாக இலத்திரனியல் பயணச் சீட்டுகளை வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
previous post
next post