(UTV | கொழும்பு) – ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த சுயேச்சைக் குழு ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளனர்.
previous post