கிசு கிசுபதில் ஜனாதிபதி இராணுவ வைத்தியசாலைக்கு [PHOTOS] by July 15, 202229 Share0 (UTV | கொழும்பு) – காயமடைந்த இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இரு இராணுவத்தினரை பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (15) பார்வையிட்டார்.