உள்நாடுஜனாதிபதி தனது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவித்தார் by July 11, 2022July 11, 202229 Share0 (UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது இராஜினாமாவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக உள்ளார்.