(UTV | கொழும்பு) – இந்த நாட்டின் சட்டத்துறையில் நிபுணரும் அரசியல் விமர்சகருமான சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயா ஸ்ரீ (GOMIN DAYASIRI) காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 76. மறைந்த கோமின் தயா ஸ்ரீ அவர்களின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் பொரளை மயானத்தில் நடைபெற உள்ளது.