உள்நாடு

நாடே எதிர்பார்த்திருந்த நாள் வந்துவிட்டது

(UTV | கொழும்பு) – பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய 3 கப்பல்கள் எதிர்வரும் தினங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக சிலோன் ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரின் கூற்றுப்படி, ஜூலை 13 மற்றும் 15 க்கு இடையில் ஒரு கப்பல் இலங்கையை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.

மற்றுமொரு எரிபொருள் கப்பல் ஜூலை 29 முதல் 31ஆம் திகதி வரையிலும் மூன்றாவது எரிபொருள் கப்பல் ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையிலும் நாட்டை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

MV X-Press Pearl கப்பலின் VDR சாதனம் இரசாயன பரிசோதனைக்கு

ஆறு பக்க அறிக்கையை முன்வைத்துள்ள மஹிந்தானந்த

ஜெரோம் பெனாண்டோவின் வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

editor