உள்நாடுமேர்வின் சில்வா SLFP இல் இணைந்தார் by July 1, 202234 Share0 (UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். இதனை முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார்.