(UTV | கொழும்பு) – எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைய பேரூந்து கட்டணத்தை திருத்துவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்தப்பட்ட பேரூந்து கட்டணத்திற்கு அமைய புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது.
தொடர்புடைய கட்டணங்கள் பின்வருமாறு: