விளையாட்டுசமித துலான் புதிய உலக சாதனை by June 30, 202238 Share0 (UTV | கொழும்பு) – பாரா ஒலிம்பிக் பதக்கம் வென்ற சமித துலான் புதிய உலக சாதனை படைத்துள்ளார். தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் F44 ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் 66.60 மீட்டர் தூரம் எறிந்து சமிதா துலான் இந்த புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.