உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –   இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேரூந்து கட்டணத்தை 22% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 32 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச பஸ் கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

Related posts

‘உரு ஜுவா’ இனது சகா கைது

பிரதமரால் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 745 ஆக அதிகரிப்பு