உள்நாடுமத்திய வங்கியின் ஆளுநரின் பதவிக் காலம் நீடிக்குமா? by June 29, 202228 Share0 (UTV | கொழும்பு) – மத்திய வங்கியின் ஆளுநரின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான பரிந்துரையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.