உள்நாடுரயில் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை அனுமதி by June 28, 2022June 28, 202232 Share0 (UTV | கொழும்பு) – புகையிரத கட்டணங்களை திருத்துவதற்கு போக்குவரத்து அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.