உள்நாடு

மீளவும் ​​சக்தி வாய்ந்த கொவிட் திரிபு பற்றிய எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்றுநோய் பரவியதில் இருந்து மிக வேகமாக வளர்ந்து வரும் மற்றும் மிகவும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள கொவிட் திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கலாநிதி சந்திமா ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

BA5 என அழைக்கப்படும் இந்த விகாரமானது 63 நாடுகளில் இனங்காணப்பட்டுள்ளதாகவும் ஆனால் இலங்கையில் இதுவரை பதிவாகவில்லை எனவும் அவர் தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

Related posts

 கொலை சம்பவங்களுக்கு உதவியவர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்தது

அரபு நாடுகளின் அவசர கூட்டத்திற்கு சவுதி அரேபியா அழைப்பு!