விளையாட்டு

லசித் மலிங்க பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் [VIDEO]

(UTV | கொழும்பு) –   இலங்கை – ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் போட்டி இலங்கை அணி 3-2 என்ற கணக்கில் வரலாற்று வெற்றியுடன் முடிந்தது.

வெற்றியைத் தொடர்ந்து, லசித் மலிங்க தனது உத்தியோகபூர்வ YOU TUBE சேனலில் இலங்கை அணியின் வெற்றியை வீரர்கள் ஓய்வறையில் கொண்டாடும் வீடியோவை வெளியிட்டார்.

எவ்வாறாயினும், பயிற்சியாளராக இருந்த லசித் மலிங்கவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கோலியின் அதிரடியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

ஓப்பன் டென்னிஸ் தொடரிலிருந்து நடால் விலகல்

ரஃபேல் நடால் 89 ஆவது பட்டத்தையும் தன்வசப்படுத்தினார்