உள்நாடு

குறைந்தபட்ச பேரூந்து கட்டணமாக ரூ.40

(UTV | கொழும்பு) – இன்றைய எரிபொருள் விலையேற்றம் மற்றும் எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி நடைபெறவுள்ள வருடாந்த கட்டண திருத்தத்தை கருத்தில் கொண்டு அனைத்து பேரூந்து கட்டணங்களையும் 35% வீதத்தினால் அதிகரிக்க தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் முன்மொழிந்துள்ளது.

இதன்படி, குறைந்தபட்ச பேரூந்து கட்டணமாக நாளை முதல் 40 ரூபா அறவிடப்படும் என குறித்த சங்கத்தின் தலைவர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்திருந்தார்.

Related posts

சர்வகட்சி மாநாடு அரசுக்கு ஆதரவளிக்கவல்ல

மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது

ஜூரியின் உலக அழகு ராணி மகுடம் கேட் ஷைண்டருக்கு