கிசு கிசு

இலங்கையினை ஆளும் இந்தியா?

(UTV | கொழும்பு) – தற்போதுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை வைத்து இலங்கையை முழுமையாகக் கைப்பற்ற இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை மக்கள் சார்பில் இந்திய மத்திய அரசு இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த பிரேரணையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை ஒரு மாதத்திற்குள் எவ்வாறு தீர்த்து வைப்பது என்பது குறித்த திட்டத்தை இந்தியா தற்போது தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் உள்ள இலங்கையர்கள் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ரணிலை சந்தித்த ஹர்ஷ, கபீர் – நீண்ட நேரம் இரகசிய பேச்சு

மனநோயாளிகளாக மாறும் இலங்கையர்கள்?

மொத்தமாக 68 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லை