உள்நாடு

இனி முகக்கவசம் தேவையில்லை

(UTV | கொழும்பு) – உட்புற மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளுக்கு முகக்கவசம் அணிவது இனி ஜூன் (10) 2022 முதல் கட்டாயமில்லை என சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

சீனாவின் ´சைனோபாம்´ இலங்கையில் ஆரம்பம்

முதலாவது நிறைவேற்று சபை கூட்டம் இன்று

ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்கவிடம் இலஞ்சம் கேட்டவர்களுக்கு விளக்கமறியல்

editor