உள்நாடுவிளையாட்டு

பொருளாதார நெருக்கடிக்கு உதவ இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தீர்மானம்

(UTV | கொழும்பு) –  இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணங்களுக்கான டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தையும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு வழங்க இலங்கை கிரிக்கெட் (SLC) தீர்மானித்துள்ளதாக அதன் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

‘அம்பன்’ சூறாவளி வட கிழக்காக நகர்கிறது

உலகின் தலைசிறந்த பயண இடங்களுள் இலங்கைக்கு புதிய அங்கீகாரம்

editor

அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஹர்பஜன் சிங் ஓய்வு