(UTV | கொழும்பு) – நமது தேசிய மூலோபாயம் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் டுவிட்டர் பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், “நம் பிரச்சினைகள் சரியாகும் முன் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவோம்.
நாம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும் மற்றும் நமது பொருளாதார மீட்சியை எவ்வாறு திட்டமிடுகிறோம் என்பதைப் பற்றி புதிதாக சிந்திக்க வேண்டும். நமது தேசிய மூலோபாயம் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Our problems would get worse before they get better. We need to stabilize the economy and think a new on how we plan our economic recovery. Our national strategy should focus around an export oriented economy.#SriLanka https://t.co/4kpT8MLnRl
— Ranil Wickremesinghe (@RW_UNP) June 4, 2022