(UTV | கொழும்பு) – எதிர்வரும் முதலாம் திகதி முதல் ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ரயில் ஆசன முன்பதிவு கட்டணங்கள் வெவ்வேறு பிரிவுகளில் 30 முதல் 65 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.