உள்நாடுஅரச மருந்து கூட்டுத்தாபனத்திற்கு COPE குழு அழைப்பு by May 30, 2022May 30, 202227 Share0 (UTV | கொழும்பு) – அரச மருந்துக் கூட்டுத்தாபனம் (SPC) மற்றும் சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு ஆகியன நாளை (31) காலை 10 மணிக்கு பொது நிறுவனங்கள் மீதான குழுவின் (COPE) முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளன.