உள்நாடு

சஷி வீரவன்ச தாக்கல் செய்த பிணை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – போலி கடவுச்சீட்டு வழக்கில் சஷி வீரவன்ச தாக்கல் செய்த பிணை மனு மீதான பரிசீலனை நாளை(31) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போலியான தகவல்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் சஷி வீரவன்சவை குற்றவாளியாக அறிவித்து சஷி வீரவன்சவிற்கு இரண்டு வருட சிறைத்தண்டனையினை கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

மேலும், அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பௌசியின் மகன் நௌசர் பௌசி கைது!

ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் ஜனாதிபதி கருத்து

2ம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஒத்திவைப்பு