உள்நாடு

“மூன்றாம் தரப்பினரிடம் இருந்து எரிபொருளை வாங்க வேண்டாம்”

(UTV | கொழும்பு) –  மூன்றாம் தரப்பினரிடம் இருந்து பெட்ரோலிய பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் சேகரிப்பாளர்கள் பெட்ரோலியப் பொருட்களை ஏனைய திரவங்களுடன் கலந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு பின்வருமாறு,

Related posts

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

அமைப்பாளர் பதவியில் இருந்து விலகிய ஹிருணிகா

editor

மசகு எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தம் UAE நிறுவனத்திற்கு