உள்நாடு

ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமர் பதவியை ஏற்கத் தயார்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் மாத்திரமே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பிரதமர் பதவியை பொறுப்பேற்பார் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனை அறிவித்துள்ளார்.

Related posts

நாட்டில் வேலையின்மை வீதம் அதிகரிப்பு!

எரிபொருள்கள் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது

சுகாதார வழிமுறைகள் மீறப்பட்டால் பெரும் சிக்கலாகும்