உள்நாடுபதினைந்து பேரடங்கிய சர்வகட்சி அரசுக்கு ஜனாதிபதி இணக்கம் by May 10, 202228 Share0 (UTV | கொழும்பு) – பதினைந்து பேரடங்கிய சர்வகட்சி அரசாங்கத்தை நியமித்து அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்திருந்தார்.