உள்நாடு

வன்முறை தற்போதைய பிரச்சினைகளை தீர்க்காது

(UTV | கொழும்பு) – அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல், தூண்டிவிட்டு பங்கேற்பவர்களால் நடைபெறும் வன்முறைச் செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். வன்முறை தற்போதைய பிரச்சினைகளை தீர்க்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனைத்து குடிமக்களும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடியை தீர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவரது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இறக்குமதியாகும் வாள்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை

மேலும் 4 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் தாயகத்திற்கு

கடந்த 24 மணித்தியாலத்தில் 735 : 04