உள்நாடு

இன்று முதல் நான்காவது டோஸ் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – நான்காவது கொவிட்-19 தடுப்பூசியினை பொதுமக்களுக்கு செலுத்தும் திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மூன்றாவது கொவிட் தடுப்பூசி டோஸைப் பெற்ற மூன்று மாதங்களுக்குப் பிறகு நான்காவது டோஸைப் பெறத் தகுதி பெறுவார்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 7,971,593 பேர் மூன்றாவது பைசர் தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மறு அறிவித்தல் வரை அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு

ரஞ்சனுக்கு 4 வருட கடூழிய சிறை

கலைஞர்களிடம் இருந்து அறவிடப்படும் கட்டணத்தை குறைக்க தீர்மானம்