உள்நாடு

சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க SLFP நிபந்தனை

(UTV | கொழும்பு) –   நாளைய தினம் (29) நடைபெறவிருக்கும் சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகிய இருவரையும் அமைச்சுப் பொறுப்புகளில் இருந்து உடனடியாக நீக்குமாறும், நீக்காவிடின் ​சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.

Related posts

போதை பொருள் – தகவல் வழங்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

நாட்டில் மேலும் 362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெங்கு பரவலை கட்டுப்படுத்த ஜனாதிபதி ஆலோசனை