உள்நாடு

அரசின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமனம்

(UTV | கொழும்பு) – அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார் என சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

முன்னதாக ஜோன்ஸ்டன் பெர்னான்டோ பிரதம கொறடாவாக செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நோயிலிருந்து மீண்டோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் 39 பேர் கைது

லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு தற்காலிக பூட்டு