உள்நாடு

மிகைக்கட்டண வரி சட்டமூலம் நிறைவேற்றம்

(UTV | கொழும்பு) – மிகைக்கட்டண வரி சட்டமூலம் வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

2000 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு மேலதிக வரியை விதிக்கும் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்.

Related posts

கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் உணவுபொருட்களின் விலை!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!