உள்நாடு

அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கையர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் உள்ள ஃபெடரேஷன் சதுக்கத்தில் வசிக்கும் இலங்கையர்கள் இன்று(03) பிற்பகல் 3 மணிக்கு போராட்டம் ஒன்றை நடத்த தயாராகி வருவதாக அவுஸ்திரேலிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் இன்று நாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள மக்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாகவே இவ்வாறு ஏறபாடு செய்யப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பொத்துவிலில் கரையொதுங்கிய சடலாம்!

சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஜனாதிபதியுடன் மீள பேச்சுவார்த்தை

வானிலை முன்னறிவிப்பு