உள்நாடு

இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இராஜினாமா

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான ரொஷான் ரணசிங்க தனது இராஜாங்க அமைச்சர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த மகா பருவத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தியதால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கரிம உரம் தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு கல்வி கற்பித்தல், கரிம உரத்தின் தரத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் உரத்தின் விலையை ஒழுங்குபடுத்துதல் போன்ற பல நடவடிக்கைகளை அவர் கோரியுள்ளார்.

 

Related posts

வாரியபொல பிரதேச சபையின் தலைவர் பதவி நீக்கம்

கொழும்பில் நாளை நீர் விநியோகம் தடை

“கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு வௌிநாடு செல்லத் தடை” ……!!