உள்நாடு

UNP இனது அடுத்த சத்தியாக்கிரகப் போராட்டம் மாத்தறையில்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சி அநாமதேய குழுக்களால் நடத்தப்படும் எந்தவொரு போராட்டத்திலும் கலந்து கொள்ளாது என தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் எங்கள் சத்தியாக்கிரகப் பிரச்சாரத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

அடுத்த சத்தியாக்கிரகப் போராட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது. அனைவரையும் எங்களுடன் சேர அழைக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.

Related posts

அனைத்து நாட்டினருக்கும் சுற்றுலா விசா – UAE அறிவிப்பு

2021 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பரில்

மேலும் 43 பேர் பூரண குணம்