உள்நாடுரமழான் மாதத்தை முன்னிட்டு ஒரு கிலோ பேரிச்சம்பழத்திற்கு ஒரு ரூபா குறைப்பு by March 28, 2022March 28, 202239 Share0 (UTV | கொழும்பு) – ரமழான் மாதத்தை முன்னிட்டு ஒரு கிலோ பேரிச்சம்பழத்திற்கு முன்னர் 200 ரூபாவாக இருந்த இறக்குமதி வரி 199 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.