உள்நாடு

எகிறும் தங்க விலை

(UTV | கொழும்பு) –  இலங்கை தங்க சந்தையில் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை இன்று (25) பிற்பகல் வரை 155,000 ரூபாவாக அதிகரித்திருந்தது.

24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்று 167,000 ரூபாவாக மாறியுள்ளதாக கொழும்பு ஹெட்டி வீதியிலுள்ள தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், இறக்குமதிக்கான டாலர்கள் கிடைக்காததாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

Related posts

கொழும்பின் சில பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடை

இராணுவ சிப்பாயின் துப்பாக்கி மீட்பு

அர்சுணா பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றம்