உள்நாடு

இந்தியாவின் விசேட கடனுதவியின் கீழ் 1வது எரிபொருள் கப்பல் அடுத்த வாரம் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – இந்தியாவின் விசேட கடனுதவியின் கீழ் முதலாவது எரிபொருள் கப்பல் மார்ச் 21 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.

“சுமார் 38000 மெட்ரிக் தொன் டீசல் கொண்ட டேங்கர் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்” என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) சந்தைப்படுத்தல் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திப் பிரிவுக்கு பிரத்தியேகமாக உறுதிப்படுத்தினார்.

Related posts

உயிர் நீத்த மத்ரஸா மாணவர்களுக்கு சாய்ந்தமருதில் துஆப் பிரார்த்தனை – மற்றொரு மாணவனை தேடும் பணி தொடர்கிறது

editor

இந்திய உர விவகாரம், உண்மைக்குப் புறம்பானது – பி.பீ

ஜப்பான் நிதியுதவியில் கண்டியில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் மேம்பாட்டு நிலையம்!