உள்நாடு

IMF பிரதிநிதி குழு இன்று இலங்கைக்கு

(UTV | கொழும்பு) –  சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரை சந்திக்க உள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை மீதான மதிப்பீடு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சருக்கு இதன் பிரதிநிதி விளக்கமளிப்பார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

மத்திய கிழக்கு நாட்டில் நிலவி வரும் அமைதியின்மை குறித்து வெளியுறவு அமைச்சு அறிக்கை

டயனா கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்!

ஜகத் பிரியங்கர பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!