உள்நாடுஜனாதிபதி மற்றுமொரு அரச நிறுவனத்திற்கு விஜயம் by March 11, 202227 Share0 (UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். நிறுவன ஊழியர்களுடனும் ஜனாதிபதி கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது