(UTV | கொழும்பு) – தேசிய சுதந்திர முன்னணியின் (NFF) தலைவர்கள் இன்று (08) விசேட அரசியல் தீர்மானமொன்றை அறிவிக்கவுள்ளதாக கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் விசேட அரசியல் தீர்மானம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கோட்டேயில் உள்ள கட்சித் தலைமையகத்தில் வைத்து அறிவிக்கப்படவுள்ளது.