உள்நாடுபுலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் by March 2, 202248 Share0 (UTV | கொழும்பு) – தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.